பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள உதயசூரியன் கடற்கரையில் பிரம்மாண்ட பட்டப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. எட்டுமூலை பட்டம், சாணாத்தான் பட்டம், கொக்கு பட்டம், பெட்டி பட்டம் என பாரம்பரிய வடிவங்களான 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானத்தை அலங்கரித்தன.இதையும் படியுங்கள் : நிலவில் முதல் ஹோட்டலை அமைக்க உள்ளதாக அறிவிப்பு