ரஷ்யாவில் 'மாவீரர் தினத்தை' முன்னிட்டு உக்ரைனுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் புதின் விருது வழங்கி கவுரவித்தார். "ரஷ்யாவின் ஹீரோ" என்ற பதக்கம் வழங்கப்பட்டது .