இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், ஆஸ்திரேலியாவில் சாலையில் குழந்தையுடன் விளையாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு பின் அடிலெட்டில் ஷாப்பிங் சென்ற ரிஷப் பந்த், தனது ரசிகரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.