ரஷ்யாவின் அடுத்த இலக்கு நேட்டோ தான் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த அமைப்புக்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்'' என நட்பு நாடுகளை நேட்டோ தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார். கடந்த தலைமுறையினர் போல், போரை தடுக்க பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என உறுப்பு நாடுகளுக்கு நேட்டோ தலைவர் மார்க் ரூட் வலியுறுத்தியுள்ளார்.