பண்டிகை காலத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள தேசிய கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி விடுமுறை காலம் தொடங்குவதை குறிக்கிறது