news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மீண்டும் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரதமர்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிரதமர்

பிரான்ஸ்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
France news

பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு (( Francois Bayrou )) தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது. அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். இதனால் கடந்த 20 மாதங்களில் 4ஆவது பிரதமரை அதிபர் மேக்ரான் இழக்கிறார்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 57 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau