போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் அரசாங்கத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், நேற்று நடைபெறவிருந்த 800 மரண தண்டனைகள் நிறுத்தப்பட்டுள்ளதை அதிபர் டிரம்ப் அறிந்துக்கொண்டதாகவும் கூறினார்.இதையும் படியுங்கள் : கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்பதில் உறுதி