வெனிசுலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். வெனிசுலா சட்டப்படி அதிபர் பதவி காலியானால், 30 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த சட்ட விதியை நிராகரித்துள்ள டிரம்ப், உடனடி தேர்தல் கிடையாது என்று அறிவித்துள்ளார்.மேலும் படியுங்கள் : முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்