சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மருத்துவ காரணங்களுக்காக வெளியேற உத்தரவிடப்பட்ட விண்வெளி வீரர்கள் நால்வரும் பத்திரமாக தரை இறங்கினர். அவ்வப்போது விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்களுக்கு பதிலாக மாற்று ஆய்வுக்காலம் முடிய இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் மருத்துவ அவசர காரணம் என்று கூறி, அவர்கள் நால்வரையும் உடனடியாக பூமிக்கு திரும்ப நாசா உத்தரவிட்டது.இதையும் படியுங்கள் : பொங்கல் பண்டிகை: வல்வெட்டித்துறையில் பட்டப் போட்டி