Also Watch
Read this
By: Web Team

கூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற நீதித் துறைக்கான குழு முன் ஆஜராகி விளக்கம் கொடுத்த அவர், மக்கள் இணையத்தில் என்ன பதிவேற்றம் செய்கிறார்களோ அதையே கூகுள் வெளிப்படுத்துமே தவிர சொந்தமாக எந்த கருத்தையும் உருவாக்குவதில்லை என்றார்.