தமிழ்நாடு

10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை..! நேர்மையை பற்றி பாடம் எடுக்க தேவையில்லை..! சி.வி.சண்முகத்திற்கு அண்ணாமலை பதிலடி

அமைச்சர்களாக இருந்தபோது வசூல் செய்தே பழக்கப்பட்டதால்தான் அனைத்தையும் வசூலாகவே பார்க்கிறார்கள்

என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 10 ஆண்டுகள் காவல் துறையில் துப்பாக்கி பிடித்த கைகளுக்கு நேர்மையை பற்றி சி.விசண்முகம் பாடம் எடுக்க தேவையில்லை என்றும் காட்டமாக கூறியிருக்கிறார் அண்ணாமலை. 
 

00 Comments

Leave a comment