ஆன�மீகம�

பிள்ளையாருக்கு பிரம்மாண்ட ஆதார் அட்டை தயாரித்த பக்தர்

        14

நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட ஜெய்லர் விநாயகர், புஷ்பா விநாயகர், புல்லட் விநாயகர் டிரிபில் ஆர் விநாயகர் என பல விநாயகர் சிலைகள் காண்பவர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இவை அத்துனையும் மிஞ்சும் அளவிற்கு ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பக்தர் ஒருவர் விநாயகருக்கு பிரம்மாண்ட ஆதார் அட்டை சிலை வைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

விநாயகர் பிறப்பு குறித்து கேட்பவருக்கு பதில் சொல்லும் விதமாக வைக்கப்பட்டிருந்த இந்த ஆதார் அட்டையில் முகவரி கைலாசம் என்றும் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
 


Share :