ஆன�மீகம�

மச்சபுரீஸ்வரர் கோவில் திருக்கல்யாண வைபவம்

        14

தஞ்சாவூர் மாவட்டம் தேவராயன்பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் எமது செய்தியாளர் சுல்தான்.


Share :