ஆன�மீகம�

சிவலிங்கத்தின் மீது நிகழ்ந்த அபூர்வ நிகழ்வு | ஏராளமான பக்தர்கள் வழிபாடு

        18

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர் படும் அபூர்வ நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அரியாண்டிபுரம் கிராமத்தில் மாதவ ஜோதி லிங்கேஸ்வரர் சமேத கூம்பாச்சி அம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆவணி மாதம் பவுர்ணமியில் தொடர்ந்து 3 நாட்கள் லிங்கத்தின் மீது சுமார் 20 நிமிடங்கள் சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்


Share :