உலகம�

சிறுமியுடன் நடனம் ஆடிய யானை.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

        20

சிறுமியின் நடன அசைவுகளை பார்த்து யானை நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரி டிபன்ஷு கப்ராவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் பாடல் ஒன்றிற்கு நடனமாடியதை பார்த்த யானை தலையை வேகமாக அசைத்து குறும்புத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
 


Share :