சினிமா

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 9 மாதங்களில் ரிலீஸ் - மணிரத்னம்

        14

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 9 மாதங்களில் ரிலீஸ் ஆகும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் புதினத்தை ஒரே படமாக எடுப்பது கதையின் உயிரோட்டத்தை பாதிக்கும் எனக் கருதிய மணிரத்னம், 2 பாகங்களாக எடுத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த 9 மாதங்களில் பாகம் - 2 ரிலீஸ் ஆகும் என மணிரத்னம் அறிவித்துள்ளார்.


Share :