அரசியல�

உரையை சீக்கிரம் முடிக்க சொன்ன கட்சி நிர்வாகி | பாதியிலேயே மேடையை விட்டு இறங்கிய இந்திரகுமாரி

        22

சென்னையில் நடைபெற்ற தலைவர் தளபதியின் தீரமிகு மடல்கள் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவின் கழக இலக்கிய அணி செயலாளர் இந்திரகுமாரி பேசிக்கொண்டிருந்த போது திமுக நிர்வாகி ஒருவர் சீக்கிரமாக முடியுங்கள் என கூறியதால், கடுப்பான அவர் தனது உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கி சென்றார்.


Share :