அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை - ராகுல் ட்விட்

        20

ஒன்றிணைந்து செயல்பட்டால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஆலப்புழையின் புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாரம்பரிய பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்றார்.

பலத்த ஆரவாரங்ளுக்கு இடையே, ராகுல் காந்தி படகில் துடுப்பை வீசினார்.

இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்துள்ள ராகுல் காந்தி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான இணக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை எனக் கூறியுள்ளார்.


Share :