உலகம�

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த தைவான் | பாலம் இடிந்து விழுந்து கிடக்கும் வீடியோ காட்சிகள்

        14

தைவானின் தென்கிழக்கு பகுதிகளை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பாலம் முற்றிலும் இடிந்து விழுந்து உருக்குலைந்த ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

6 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹுவாலியன் கவுண்டியில்((Hualien County)) உள்ள Gaoliao பாலம் இடிந்து விழுந்தது.

ரயில் பெட்டிகள் தடம் புரண்டு காணப்படுவது போல, நீண்ட தொலைவிற்கு பாலத்தின் பகுதிகள் சரிந்து காணப்படுகின்றன.


Share :