சினிமா

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் NC 22

        20

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் தயாராகும் என் சி 22 என பெயரிடப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் சிவ பிரகாஷ் வழங்க கேட்கலாம்.


Share :