தமிழ�நாட�

தரமற்ற சாலை அமைக்கப்பட்டு வருவதாக | பாஜகவினர் போரட்டம்

        19

கன்னியாகுமரி அருகே தரமற்ற முறையில் சாலை போடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தேரியில் இருந்து துவரங்காடு வரை தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை ஒப்பந்ததாரரும், திமுக மாவட்ட பொருளாளருமான கேட்சன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும் தரமான சாலை அமைக்க கோரியும், பூதப்பாண்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.


Share :