சென�னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.37.39 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

        15

சென்னை விமான நிலையத்தில் துபாய் செல்லவிருந்த 2 பயணிகளிடம் இருந்து 37 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த சையது இப்ராஹிம் மற்றும் அக்பர் சத்தாலி துபாய் செல்லவிருந்த நிலையில், அந்த இருவரிடமும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவரது உடமைகள் மற்றும் கை பைகளை சோதனையிட்டதில் வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Share :