சென�னை

கோலகலமாக தொடங்கிய கொலு கண்காட்சி | அமைச்சர்கள் சேகர்பாபு, ஆர்.காந்தி பங்கேற்பு

        15

நவராத்தி விழாவையொட்டி சென்னையில் கொலு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை குறளகத்திலுள்ள காதிகிராப்ட் விற்பனையகத்தில் கொலு பொம்மை, கலைநயமிக்க மண்பாண்டங்கள், பீங்கான் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர்கள் ஆர்.காந்தி, சேகர்பாபு, சென்னை துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கண்காட்சி அக்டோபர் 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.


Share :