சற�ற�ம�ன�

பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு |சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் பாராட்டு விழா

        152

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிரிவு உபச்சார பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மூத்த நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பிரிவு உபச்சார பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Share :        





VISITORS : 777188