இந�தியா

சாலையை சீரமைக்கவில்லை | தேங்கியிருந்த தண்ணீரில் எம்.எல்.ஏ. தர்ணா

        15

ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., குண்டும், குழியுமாக இருந்த தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, Mahagama தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீபிகா பாண்டே சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

கனமழையால் சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.


Share :