���������������������������

ஆபத்தான முறையில் மழைநீர் வடிகால் பணிகள் | வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம்..!

        76

சென்னை கொளத்தூரில் பாதுகாப்பற்ற முறையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Share :        

VISITORS : 171724