���������������������������

ஹாயாக வந்த போலீஸ்.. Helmet அணிய சொல்லி வலியுறுத்திய நபர் "நான் போலீஸ் டா.!!" போடா...என்ற போலீஸ்

        82

சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர் ஒருவரை அவ்வழியாக சென்ற பொதுமக்களில் ஒருவர் தலைக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தியதற்கு, அவரது வண்டியை மறித்து ஒருமையில் திட்டிய காவலரின் வீடியோ வெளியாகி உள்ளது.


Share :        

VISITORS : 171747