���������������������������

2022-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize | Peace

        105

2022-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியாலியாட்ஸ்கிற்கும், ((Ales Bialiatski )) ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டை சேர்ந்த மனித உரிமை அமைப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக, அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் 2 நாடுகளின் மனித உரிமை அமைப்புகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக, நார்வே நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.


Share :        

VISITORS : 171623