���������������������������

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.! சமயலறையில் ஹாயாக உலா வரும் வீடியோ வைரல்

        113

மகாராஷ்டிராவில் அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை அங்கும், இங்கும் உலா வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோயாநகர் பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் துர்கா சிலை கரைப்பிற்காக வெளியே சென்றிருந்த நிலையில், பதுங்கி, பதுங்கி வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை சமயலறையில் ஹாயாக உலா வந்தது. இதனையடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சிறுத்தை பிடிக்கப்பட்டது.


Share :        

VISITORS : 171658