���������������������������

ஸ்டான்லி மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர்..! நோயாளிகள் கடும்அவதி.! | CHENNAI STANLEY

        98

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

இதனால், மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Share :        

VISITORS : 171555