���������������������������

வாரிசுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜவான் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கான், அட்லி | Varisu | Jawan

        136

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் அட்லி ஆகியோர், நடிகர் விஜயின் வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்று வந்த ஜவான் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் அட்லியுடன் ஷாருக்கான் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்து ரசித்த ஷாருக்கான், அதன் பிறகு அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.


Share :        

VISITORS : 171700