���������������������������

நாமக்கல்லில் பரபரப்பு..!சலூன் கடையில் தொப்பி திருடன் கைவரிசை..! சிசிடிவி காட்சி வைரல்

        103

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே சலூன் கடையின் பூட்டை உடைத்து திருடிய தொப்பி திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சியில் சலூன் கடையில் உள்ள முடித்திருத்தம் செய்ய உதவும் உபகரணங்களையும், கல்லா பெட்டியில் வைத்திருந்த பணத்தையும் திருடியது பதிவாகி இருந்தது.

திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share :        

VISITORS : 171574