���������������������������

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது

        77

தூத்துக்குடி எஸ்.பி. நகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பிக் நகர் பகுதியில் போர்ட் சிட்டி நிதி லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு மாதாந்திர கணகெடுப்பு பணியின் போது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதனை கையாடல் செய்த மேலாளர் அருள் ஞானகணேஷை போலீசார் கைது செய்தனர்.


Share :        

VISITORS : 171730