���������������������������

கோவளம் பீச்சையே மூடிட்டாங்க.. அசுர வேகம் காட்ட ஆயத்தமாகும் மாண்டஸ்...

        149

சென்னை கோவளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் குடியிருப்பு வாசிகள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


Share :        

VISITORS : 363068