���������������������������

இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - முதலமைச்சர்

        158

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஹோட்டல் லீலா பேலசில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022 என்ற நிகழ்வைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.


Share :        

VISITORS : 363182