���������������������������

கடல் சீற்றத்தால் கடற்கரையை ஒட்டிய கோயில் சேதம்.! மக்கள் அச்சம்...

        147

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி மீனவ குப்பத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில் கடற்கரையை ஒட்டி உள்ள வெங்கட் அம்மன் கோயில் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.


Share :        

VISITORS : 363366