திருமங்கலம் ஃபார்முலா செயல்படுத்தவே அழகிரி, உதயநிதி சந்திப்பு..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

        109

திருமங்கலம் ஃபார்முலாவை போல் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி பெறுவதற்கு மு.க.அழகிரி உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயபுரம் சோலையப்பன் தெருவில் அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.


Share :        

VISITORS : 348963