ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டிற்கு ஆளுநர் எதற்கு? - கனிமொழி MP

        52

'ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டிற்கு ஆளுநர் எதற்கு' என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், சட்டமன்றத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டிய நிலையை உருவாக்கி தமிழ்நாடு சரித்திரம் படைத்துவிட்டதாகக் கூறினார்.


Share :        

VISITORS : 348877