16 மணி நேரம் வேலை..! வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை..! பெண் கதறல் வீடியோ

        53

சென்னையில் இருந்து ஓமன் நாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு 16 மணி நேரம் வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கொருக்குப்பேட்டையை சேர்ந்த பத்மா கடன் சுமை காரணமாக ஓமன் நாட்டில் வீட்டை பராமரிக்கும் வேலைக்கு கடந்த ஆண்டு சென்றிருக்கிறார்.அங்கு தன்னை கடுமையாக வேலை வாங்குவதாகவும் சொந்த ஊர் திரும்ப வேண்டுமென்றால் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் மிரட்டுவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.


Share :        

VISITORS : 348838