கணவன் போல் இருந்துட்டு ஏமாத்திட்டார்..! இயேசு விடுவிக்கிறார் ஊழியர் மீது புகார்

        146

பிரபல மத போதகர் மோகன் சி லாசரஸின் இயேசு விடுவிக்கிறார் அமைப்பில் வேலை செய்து வரும் ஊழியர், திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக கணவன் - மனைவியாக லிவிங் டு கெதரில் வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. திருமணம் செய்ய சொல்லி கேட்டதற்கு மோகன் சி லாசரஸ் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருக்கும் பாதிக்கப்பட்ட பெண், கலெக்டர் ஆபீஸ் முன் கண்ணீருடன் நிற்கும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..


Share :        

VISITORS : 349009