இரவு நேர பணியாளர்களுடன் நியூஸ் தமிழ் 2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்..!

        122

நியூஸ் தமிழ் தொலைக்காட்சி 2 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மகிழ்வான தருணத்தை நாம் கொண்டாடி வருகிறோம் . இந்நேரத்தில் இரவு பணியிலிருந்த துணை ஆசிரியர்கள், விஷுவல் எடிட்டர்ஸ், புராடியூசர் போன்றோர் கேக் வெட்டி கொண்டாடினர்.


Share :        

VISITORS : 348931