ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரினார். கூட்டணியில் இல்லாத மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசனையும் சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கமல்ஹாசனையும், காங்கிரஸையும் பிரிக்க முடியாது என தெரிவித்தார்..