தொடங்கியது விசாரணை..! சித்த மருத்துவர் ஷர்மிகா ஆஜர்

        48

குலோப் ஜாமுன் சாப்பிட்டால் எடை கூடும் என பல்வேறு குழப்பமான கருத்துகளை கூறி சர்ச்சைக்குள்ளான சித்த மருத்துவர் ஷர்மி்கா விசாரணைக்காக சென்னை அரும்பாகத்தில் உள்ள சித்த மருத்துவ கவுன்சில் கமிட்டி முன்பாக ஆஜராகி உள்ளார்..


Share :        

VISITORS : 348829