சினிமா

கறிக்கொழம்பு வாசம்.. பாட்டிற்கு மேடையிலேயே குத்தாட்டம் போட்ட ஆர்யா - சித்தி இத்னானி

        32

காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சிகள் சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது, கறிக்கொழம்பு வாசம் என்ற பாடலுக்கு, நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சித்தி இதானி மேடையிலேயே நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். சென்னை வடபழனியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ், படத்தின் இயக்குனர் முத்தையா, உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


Share :        





VISITORS : 790636