வர்த்தகம்

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா

        242

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வேகமாக முன்னேறி வருவதாக கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்களின்படி, 2021ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் இங்கிலாந்தை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்த கணக்கீடு அந்நிய செலாவணி இருப்பை கொண்டும் ஜிடிபி அடிப்படையிலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜிமானா செய்ததை அடுத்து நிலவும் அரசியல் குழப்பங்களின் எதிரொலியாக அங்கு பொருாளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share :        

VISITORS : 348982