பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்காத Googlepay கடந்த நிதி ஆண்டில் 53 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் 1400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியது எப்படி ..? என பொருளாதார நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ரீசார்ஜ், மின்கட்டணம், கடன் வட்டி, DTH, குடிநீர் வரி செலுத்துதல் போன்றவற்றில் நிறுவனங்களிடம் இருந்து கமிஷன், டோமினோஸ், லென்ஸ்கார்ட், சொமேட்டோ விளம்பரங்களை பயனரின் பரிவர்த்தனைக்கேற்ப வழங்குதல் ஆகியவை மூலம் லாபம் ஈட்டியதாக தெரியவந்துள்ளது.