40 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் செய்து வந்த வேதா இல்லத்திலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாளில் என்ன நடந்தது என்பதை ஆறுமுகசாமி அறிக்கையில் சொல்லியுள்ளதன் அடிப்படையில் நியூஸ் தமிழ் AR VR பகுதியில் மெய்நிகர் காட்சிகளுடன் விளக்குகிறார் தொகுப்பாளர் கெளதமி.