தொழில்நுட்பம்

பூமிக்கு மிக அருகில் Black Hole கண்டுபிடிப்பு | Blackhole

        218

பூமிக்கு மிக அருகில் சூரியனை விட 10 மடங்கு பெரிய கருந்துளையை அமெரிக்க ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

ஹவாய் தீவில் உள்ள ஜெமினி நார்த் தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமிக்கு மிக அருகில் உள்ள கருந்துளைக்கு Gaia BH1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.


Share :        

VISITORS : 348951