400 வருடங்களுக்கு முன்பே தஞ்சை மன்னர்கள் டென்மார்க்குடன் ஒப்பந்தம் போட்டு வணிகம் செய்துள்ளனர். டென்மார்க் காரர்கள் தஞ்சையின் எந்த பகுதிக்கு வந்தனர்? டென்மார்க் காரர்கள் கட்டிய பிரமாண்ட கோட்டையில் அவர்கள் விதித்த நிபந்தனை என்ன என்பதை நியூஸ் தமிழ் AR VR பகுதியில் மெய்நிகர் காட்சிகளுடன் விளக்குகிறார் தொகுப்பாளர் தர்ஷிணி சிவக்குமார்