தமிழ்நாடு

பாஜகவை எதிர்க்க தயாராகிவிட்டாரா இபிஎஸ்?

        113

திமுகவும், பாஜகவும் கூட்டணி வைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை விட்டு கூட்டணியை கட்டமைக்க தயாராகிவிட்டாரா இபிஎஸ்? சிவி சண்முகம் கருத்துக்கு பாஜகவின் ரீயாக்ஷன் என்ன?


Share :        

VISITORS : 363085